கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிப்பு
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக காணி ஒன்றை தமதாக்கி ...