உயர்தர அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவர்களின் பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து பாடப் பிரிவுகளிலுக்குமான உயர்தரத் ...