இலங்கை பிரஜைகளுக்கு இலவசமாக இந்திய விசா; வெளிவிவகார அமைச்சு கோரிக்கை
இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் ...