பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
மட்டக்களப்பு பாசிக்குடாகடலில் நீராடச்சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப்பயணியொருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று பத்தாம் திகதி இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் ...