Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2025ஆம் ஆண்டில் கனடாவின் வருமான வரி வரம்புகளில் மாற்றம்

2025ஆம் ஆண்டில் கனடாவின் வருமான வரி வரம்புகளில் மாற்றம்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

2025ஆம் ஆண்டில் கனடாவின் வருமான வரி வரம்புகளை கனடா வருவாய் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

குறித்த வருமான வரி வரம்புகள், பணவீக்கத்தை அடிப்படியாக வைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மூலதன ஆதாய வரி விகிதத்தை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்தற்கு அமைய 250,000 கனேடிய டொலர்களை விட அதிக வருமானத்தை ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விகிதம் ஒரு பங்கு முதல் இரண்டு பகுதிகளுக்கு உயர்த்தப்பட்டது.

இந்த ஆண்டு தனிநபர் வருமான வரி வரம்புகள்

  • $57,375 அல்லது அதற்கும் குறைவானவர்க்கு– 15%
  • $57,375 முதல் $114,750 வரை – 20.5%
  • $114,750 முதல் $177,882 வரை – 26%
  • $177,882 முதல் $253,414 வரை – 29%
  • $253,414-க்கு மேல் – 33%

எனினும், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதோடு இந்த வரி உயர்வு சட்டமாகவும் மாறவில்லை.

தற்காலிகமாக, ‘CRA’ முன்மொழிந்த வரி உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், இது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, இந்த மசோதா மீண்டும் அனுமதிக்கப்படலாம்.

எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் கட்சி தோல்வியடைந்தால், வருமான வரியை மாற்றியமைக்கும் முயற்சியும் தோல்வியடையும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
வாகன அலங்காரத்தின் சட்ட வரம்புகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வாகன அலங்காரத்தின் சட்ட வரம்புகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு