ஜனாதிபதி அநுரகுமாரவின் சீன விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது; சீனாவின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹவா சுன்யிங் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் ...