சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு
சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் சிகிரியாவிற்கு நேற்று (14) சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ...