எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்; கம்மன்பில கோரிக்கை
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ...