ஜனாதிபதி ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும்; முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு, 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிதாக தெரிவு ...