சீரற்ற வானிலையால் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கின
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை ...