கொழும்பு பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்; விசாரணையை நடத்துமாறு திருச்சபை கோரிக்கை
கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு ...