பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து மற்றுமொரு ஆளும் கட்சி எம்.பியின் கலாநிதி பட்டம் நீக்கம்
நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன நாணாயக்காரவி கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் ...