பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மட்டு காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை
பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை இடம் பெற்றது. மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று (31) காலை 6.15 மணிக்கு ...