Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மட்டு காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மட்டு காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் காத்தன்குடியில் நோன்புப் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று (31) காலை 6.15 மணிக்கு இடம் பெற்றது.

நபிகளாரின் சுன்னாவுக்கு அமைவாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற பெருநாள்தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையையும்அஷ்ஷெய்க் எம்.ஏ.சி. ஷைனுலாப்தீன் மதனி நடாத்தி வைத்தார். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை இன்று மலர்ந்துள்ள புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி ஆற்றங்கரை திடலில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சிராஜ் பலாஹி பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார்.

பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!
செய்திகள்

மட்டக்களப்பில் 21ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஒளவை விழா!

June 17, 2026
துப்பாக்கி களஞ்சியசாலை; கதிர்காமத்தில் ஆணும் பெண்ணும் கைது
செய்திகள்

துப்பாக்கி களஞ்சியசாலை; கதிர்காமத்தில் ஆணும் பெண்ணும் கைது

June 17, 2026
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
Next Post
நாட்டை ஆளும் இடதுசாரி கட்சியும் இனவாத சிந்தனையுடன் செயற்படுகிறதொ என சிந்திக்கின்றோம்; எம்.பி சிறிநேசன்

நாட்டை ஆளும் இடதுசாரி கட்சியும் இனவாத சிந்தனையுடன் செயற்படுகிறதொ என சிந்திக்கின்றோம்; எம்.பி சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு