எவரையும் நீக்க முடிவில்லை- நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர்; சிறிநேசன்
இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொிவித்துள்ள நிலையில், விலகி செயற்பட்டவர்களை நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை ...