Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; சிசு உயிரிழப்பு

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; சிசு உயிரிழப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய செங்கீரையில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைபேறுகாலம் வந்ததும் மருத்துவமனைக்கு செல்லாமல், ராஜசேகரும் அவரின் தாயும் சேர்ந்து யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை இறந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அபிராமிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், முதல் கர்ப்பத்தின் போது குழந்தை இறந்ததால் அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதற்காக 2வது கர்ப்பத்தை சுகாதாரத்துறையினரிடம் மறைத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் குழந்தை உயிரிழந்ததால் மருத்துவமனிக்கு செல்லாது, இரண்டாவது குழந்தைக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் அக்குழந்தையும் உயிரிழந்துள்ளமை அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் பயன்பாட்டில்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் பயன்பாட்டில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு