பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் பலி
பிரான்சில் டன்கிர்க் அருகே பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...