Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுங்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுங்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்/நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் ( தாந்தாமலை ) பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை வரலாறு விழுதுகள் அமைப்பின் தலைவர் த.ஐங்கரன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இதன் போது தாந்தாமலை பிரதேசத்தின் 100 மாணவர்களுக்கான கல்விக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கற்றலில் அதிகம் ஆர்வமுள்ள , பின் தங்கிய குடும்ப நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது வரலாறு விழுதுகள் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கல்விக்கான பணிகளை தொடர்ச்சியாக வரலாற்று விழுதுகள் அமைப்பினர் முன்னெடுக்கின்றமை.குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு