ரஷ்ய போருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட யாழ் இளைஞன்; மறுக்கும் தூதரகம்
இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய தூதரகம் ...