கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் வெளியான தகவல்
கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 140 வாகனங்கள் அமைச்சகத்திற்குச் சொந்தமானவை அல்ல என்பதை தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சகம் தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ...