கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பதினான்கு வயது சிறுமி; தாயின் இரண்டாவது கணவன் கைது
பதினான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் கட்டப்பட்டு வரும் கழிவறை குழியில் வீசப்பட்ட நிலையில் பொலிசார் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் ...