மட்டக்களப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓவியக்கண்காட்சி
சுகாதார திணைக்களமும், கல்வித்திணைக்களமும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கமுடியும் என கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் ...