Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓவியக்கண்காட்சி

மட்டக்களப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓவியக்கண்காட்சி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுகாதார திணைக்களமும், கல்வித்திணைக்களமும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கமுடியும் என கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாடுசெய்த மாணவர்களின் சித்திரக்கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் இன்று (07) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பல்வைத்திய பிரிவின் பொறுப்பதிகாரி பல்வைத்திய நிபுணர் கோகுலரமணனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிராஜா உட்பட வைத்தியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் மத்தியில் ஏற்படும் தவறான பழக்கங்களினால் வாய்ப்புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும் சமூகத்தில் காணப்படும் தவறான பழக்கவழக்கங்களினால் ஏற்படும் புற்றுநோய்களிலிருந்து பாதுப்பதற்கு முன்கொண்டுசெல்லப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் மாணவர்கள் மத்தியிலிருந்து சமூகத்திற்கான தகவல்களை கொண்டுசெல்லும் வகையில் பல்வேறு சித்திரப்போட்டிகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
Next Post
அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டது விலை; சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவிப்பு

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டது விலை; சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு