Tag: Srilanka

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று (22) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை ...

சிறுமி மாயம்; தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துமாறு வேண்டுகோள்

சிறுமி மாயம்; தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துமாறு வேண்டுகோள்

அங்கொடை, களனிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளதக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சிறுமி கடந்த ...

என்னை சஜித் பிரேமதாச அழைத்தார்- சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்; ரஞ்சன் ராமநாயக்க

என்னை சஜித் பிரேமதாச அழைத்தார்- சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்; ரஞ்சன் ராமநாயக்க

என்னை சஜித் பிரேமதாச அழைத்தார். சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். இன்று வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு வருகை ...

அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

அரிசி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள சதொச

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி ...

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரையில் மின்சார சபைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேச ...

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிலத்திற்குள் மர்ம பொருள்; அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள நிலத்திற்குள் மர்ம பொருள்; அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

வேயங்கொட வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதவான் ...

மின்சார வாகன இறக்குமதியிலும் முறைகேடு

மின்சார வாகன இறக்குமதியிலும் முறைகேடு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல ...

போலி தலைமுடி வண்ணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி தலைமுடி வண்ணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் தலைமுடிகான போலியான கலரிங் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு, நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தயாரிப்புகள் பற்றிய தகவல்கள் இருந்தால், நுகர்வோர் ...

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து எம்.பிக்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் ...

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Page 378 of 683 1 377 378 379 683
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு