இஸ்ரேலிய வேலைவாய்ப்பிலும் அரசியல் தலையீடு; 10 ஆயிரம் தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கை
இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ...