நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு!
இலங்கையின் மின்சாரத் தேவையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில், இன்று (21) நாட்டின் நான்கு வலயங்களிலும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ...










