பிரான்ஸ் நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ள செனகல்?
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் மொத்த வெளிநாட்டு இராணுவத்தையும் வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேசிய சட்டமன்றத்தில் ...