காலாவதியான தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17) பிற்பகல் ...