யுத்த காலப்பகுதிக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் மன்னார் நீதிமன்ற அருகிலுள்ள வீதி
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு ...










