Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

4 months ago
in சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து பல கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

நடிகர் சங்க நிர்வாகிகள் தொடங்கி நடிகர் கமல்ஹாசன் வரை பலரும் நேரில் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து கூறினார்கள். அது மட்டுமின்றி பல கோரிக்கைகளையும் அவரிடம் வைத்தார்கள்.

இந்நிலையில் தற்போது சினிமா தொழில்நுட்பம் துறை அமைச்சராக ராஜ் மோகனை முதலமைச்சர் விஜய் நியமித்து இருக்கிறார்.

அதை நடிகர் விஷால் தற்போது விமர்சித்து இருக்கிறார். சினிமா பற்றி எல்லாம் தெரிந்த விஜய் அந்த துறையை கவனிக்காமல், அந்த துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரை ஏன் நியமித்தீர்கள் ஏன் விஷால் கேட்டிருக்கிறார்.

விஷால் பேசி இருப்பது அமைச்சராக பதவி ஏற்கும் ராஜ் மோகனை அவமானப்படுத்துவது போல இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் அருண் விஜய் விஷால் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்து இருக்கிறார். “முடிவுகளில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள். சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பதால், நமது பிரச்சனைகள் அவருக்கு தெரியும், உதவுவார்.”

“அவரது முடிவுக்கு மரியாதை கொடுங்கள். என்ன நடக்கிறது என பாருங்க. இப்போது எதுவம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள்” என அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
Next Post
தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு