கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை
கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள ...