கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்பு
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் வளாகத்திலிருந்து நேற்று (15) காலை முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ...