பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரருக்கு பந்து வீசத் தடை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் ஐ.சி.சி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவற்றில் ...