நாடு முழுவதும் சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பேர் பணியில்
நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் ...