மட்டக்களப்பில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு; இரா.சாணக்கியன் கள விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று (24) வாழைச்சேனை பேத்தாழை துறைமுக இறங்கு துறை பகுதிக்கு திடிர் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். துறைமுகப் ...