யாழில் பரவிவந்த வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள்; யாழ் சுகாதாரப் பிரிவு
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவியிருந்த வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் ...