வெருகல் பிரதேச செயலக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு நேற்று (09) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வெருகல் ...