Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியால் இரண்டு நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் இரண்டு நீதிபதிகள் நியமனம்

2 years ago
in செய்திகள்

இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை

October 6, 2026
சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 6, 2026
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி
செய்திகள்

இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி

October 6, 2026
சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!
செய்திகள்

சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!

October 6, 2026
எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!

October 6, 2026
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

October 6, 2026
Next Post
இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தியுள்ள செயலி

இலங்கை கிரிக்கெட் சபை அறிமுகப்படுத்தியுள்ள செயலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு