மெகசின் சிறைச்சாலையிலிருந்து பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட போது தப்பிச்சென்ற கடாபி 15 ஆண்டுகளுக்குப் பின் கைது
2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் ...