சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்
சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள கலைஞர்களுக்கான மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக, நாடு முழுவதும் உள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ...










