Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

40 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு கோட்டை நீதிவனாகப் பணியாற்றி வந்தபோது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல
சேனாதீர, உடனடியாகப் பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டுள்ளார்

நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) எடுத்த இந்த முடிவின் மூலம், அவர் மீது சுமத்தப்பட்ட
அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிபதிவானாகப் பணியாற்றி வந்தபோது இடைநீக்கம் செய்யப்பட்ட கோசல
சேனாதீர, உடனடியாகப் பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டுள்ளார்.

நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) எடுத்த இந்த முடிவின் மூலம், அவர் மீது சுமத்தப்பட்ட
அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டதுடன் இடைநீக்கக்
காலத்துக்கான சம்பளப் பாக்கியுடன் அவரைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இணைத்து
வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

October 8, 2026
அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
Next Post
கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு