ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல
அரசாங்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல என அவர் குற்றம் ...