மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம்; மொட்டுக் கட்சி
மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் விஜேராம ...