பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்
சித்திரவதை, தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல் துன்புறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக, பொலிஸாருக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலங்கை மனித ...