மட்டக்களப்பில் அரிசி ஆலைகள் சோதனை; ஹம்பாந்தோட்டையில் 10 நாட்கள் சோதனை நடாத்த திட்டம்
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி ஆலைகள் சோதனைகள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொருப்பதிகாரி என்.எம். சப்ராஸ் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதியின் ...