மோடியின் வருகைக்காக தெரு நாய்கள் அகற்றப்படுவதான செய்தி முழுப் பொய்; இலங்கை காவல்துறை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக கொழும்பிலிருந்து தெரு நாய்கள் அகற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது. தெரு நாய்கள் அகற்றப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் ...