கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மாவட்ட அரச அதிபருக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ...