மாத்தறையில் இனம் தெரியாதவர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள்
மாத்தறையில் நேற்றிரவு (23) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் ...