மட்டக்களப்பிற்கு பெட்ரோல் ஏற்றி வந்த பவுசர் வயலுக்குள் கவிழ்ந்து விபத்து
கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற போக்குவரத்து பவுசர் ஒன்று நேற்று(01) மாலை 4.00 மணியளவில் மனம்பிட்டிய, ஆச்சிபொக்குவ பகுதியில் வீதியை விட்டு ...