ஐபிஎல் போட்டியில் அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்த இலங்கை வீரர்
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஐபிஎல் போட்டியின் போது ஒரு அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த பிடியெடுப்பு நேற்றைய (29) போட்டியில் ...